சமூகவலைத்தளங்களுக்கு விரைவில் தடையா?

Loading...

சமூகவலைத்தளங்களுக்கு விரைவில் தடையாவயது வேறுபாடு இன்றி அனைவரும் இன்று சமூகவலைத்தளங்களை பயன்படுத்திவருகின்றனர்.
இவற்றினால் பல நன்மைகள் காணப்படுகின்றபோதிலும் தீமைகளுக்கும் குறைவே இல்லை.

இதன்காரணமாக ஐரோப்பிய நாடுகளில் இளம் பராயத்தினர் சமூகவலைத்தளங்களை பயன்படுத்துவதை விரைவில் தடைசெய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி எதிர்வரும் 2017ஆம் ஆண்டு முதல் 13 வயது தொடக்கம் 16 வயதிற்கு இடைப்பட்டவர்கள் இவ்வாறு சமூகவலைத்தளங்களை பயன்படத்துவது தடை செய்யப்படலாம் என அத் தகவலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் 16 வயதிற்கு கீழ்ப்பட்ட அனைத்து வயதினருக்கும் இத்தடை வரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply