சத்தான சுவையான பீட்ரூட் சப்பாத்தி

Loading...

சத்தான சுவையான பீட்ரூட் சப்பாத்திதேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – 2 கப்
நெய் – 1 ஸ்பூன்
உப்பு – சுவைக்கு
எண்ணெய் – தேவையான அளவு

அரைக்க :

பீட்ரூட் – பெரியது 1
சோம்பு – 1 ஸ்பூன்
மிளகாய்தூள் – 1 ஸ்பூன்
பூண்டு – 2 பல்
உப்பு – சுவைக்கு

செய்முறை :

• பீட்ரூட்டை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

• அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தண்ணீர் சேர்த்து அரைத்து வடிக்கட்டி கொள்ளவும்.

• வடிகட்டிய சாறுடன் கோதுமைமாவு, நெய், உப்பு சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் நன்கு பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

• தோசை தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை சப்பாத்திகளாக தேய்த்து தவாவில் போட்டு வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

• இந்த சப்பாத்தி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply