சக்கரைவள்ளிக்கிழங்கு தோசை

Loading...

சக்கரைவள்ளிக்கிழங்கு தோசைசக்கரைவள்ளிக்கிழங்கு – 200 கிராம்
தோசை மாவு – ஒரு கப்
உப்பு – தேவையான அளவு

கிழங்கை தோல் சீவி சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

அதில் சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து தோசை மாவில் ஊற்றி கலந்துக் கொள்ளவும்.

தோசை கல் சூடானதும் எண்ணெய் தடவி தோசையாக ஊற்றவும்.

தோசை சிவந்ததும் திருப்பி போட்டு வெந்ததும் எடுக்கவும்.

சுவையான எளிதாக செய்யக்கூடிய கிழங்கு தோசை தயார்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply