கொழுப்பை குறைக்கும் சூப்பரான பயிற்சி

Loading...

கொழுப்பை குறைக்கும் சூப்பரான பயிற்சிசிலர் பார்க்க ஒல்லியாக இருந்தாலும், பின்பக்கம் அதிகளவில் சதை இருக்கும்.

இதனை மிக எளிதாக குறைக்கலாம், தினமும் தோப்புக்கரணம் போட்டு வந்தால் நல்ல பலனை காணலாம்.

இதனால் பின்பக்க கொழுப்பு மட்டுமின்றி கால் மற்றும் தொடை வலுவடையும்.

மேலும் மற்றொரு பயிற்சியின் மூலம் மிக எளிதாக குறைக்கலாம்.

இதற்கு முதலில் தரையில், முட்டியை மடக்கி பாதத்தின் மேல் உட்கார வேண்டும்.

முன் உடலை வளைத்து, கைகளைத் தரையில் ஊன்றி, (யானை போல்) நிற்க வேண்டும்.

தலை தரையைப் பார்த்தபடி இருக்கட்டும். இப்போது வலது கால் முட்டியை மடக்கி, மேல நோக்கி உயர்த்தி இறக்க வேண்டும்.

பின்னர், இதேபோல இடது கால் முட்டியை மடக்கி உயர்த்தி இறக்க வேண்டும்.

இது தான் ஒரு செட், இதேபோல ஆரம்பத்தில் 15 முறை செய்ய வேண்டும்.

பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம்

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply