குறைந்த விலையில் அறிமுகமாகும் விண்டோஸ் டேப்லட்

Loading...

குறைந்த விலையில் அறிமுகமாகும் விண்டோஸ் டேப்லட்சீனாவைச் சேர்ந்த வன்பொருள் உற்பத்தி நிறுவனமான Chuwi தனது டேப்லட் ஒன்றினை அறிமுகம் செய்கின்றது.
Chuwi Vi8 Plus எனும் இந்த டேப்லட் ஆனது விண்டோஸ் இயங்குதளத்தில் செயல்படக்கூடியதாக இருப்பதுடன் 8 அங்குல அளவு, 1280 x 800 Pixel Resolution உடைய IPS தொழில்நுட்பத்தினைக் கொண்ட தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

இவை தவிர Intel Atom x5-Z8300 Quad-Core Processor, பிரதான நினைவகமாக 2GB RAM, 32GB சேமிப்பு நினைவகம், 4,000 mAh மின்கலம் என்பவற்றினையும் கொண்டுள்ளது.

மேலும் 100 டொலர்களே பெறுமதியான இந்த டேப்லட்டில் தலா 2 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெராவும் தரப்பட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply