குறைந்த மின்சக்தியிலும் இயங்கும் தொடுதிரை

Loading...

குறைந்த மின்சக்தியிலும் இயங்கும் தொடுதிரைதற்போது அதிகளவில் பாவனையிலுள்ள ஸ்மார்ட் மொபைல் சாதனங்களின் தொடுதிரையானது மின்சக்தியை வெகுவாக நுகர்கின்றது.
இதனால் அவற்றில் இணைக்கப்பட்டிருக்கும் மின்கலங்கள் விரைவாக சார்ஜ் இறங்குகின்றன. இப் பிரச்சினைக் தீர்வாக குறைந்த மின் சக்தியிலும் இயங்கக்கூடிய தொடுதிரையினை உருவாக்குவதற்கான முயற்சியில் ஐக்கிய இராச்சிய விஞ்ஞானிகள் வெற்றிகண்டுள்ளனர்.

Germanium-Antimony-Tellurium (GST) திரவியத்தினைக் கொண்டு 7 நனோமீற்றர்கள் தடிப்பு உடைய படைகளைக் கொண்டு இத் தொடுதிரைகள் உருவாக்கப்படும்.

இத் தொடுதிரைகள் அடுத்த 12 மாதங்களில் ஸ்மார்ட் மொபைல் சாதனங்களில் பாவனைக்கு வரலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

Loading...
Rates : 0
VTST BN