குரோம் இயங்குதளத்திற்கான VLC Media Player அறிமுகம்

Loading...

குரோம் இயங்குதளத்திற்கான VLC Media Player அறிமுகம்அனைத்து வகையான வீடியோ கோப்புக்களையும் இயக்குவதற்கு சிறந்த மென்பொருளாக VLC Media Player காணப்படுகின்றது.
இந்த மென்பொருள் ஆனது Windows, OS X, Linux, BSD, Solaris, OS/2, Haiku/BeOS, மற்றும் ReactOS ஆகிய இயங்குதளங்களில் செயல்படக்கூடியதாக ஏற்கணவே அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

எனினும் முதன்முறையாக கூகுளின் Chrome OS இயங்குதளத்தில் செயல்படக்கூடிய பதிப்பு தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வீடியோ கோப்புக்கள் தவிர்ந்த ஆடியோ கோப்புக்களையும் இயக்குவதற்கு பயனுள்ளதாக காணப்படும் இந்த மென்பொருள் C மற்றும் C++ ஆகிய கணினி மொழிகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply