கீரை வடை

Loading...

கீரை வடைகீரை வடை

சுவையானதும் சத்துமிக்க‍துமான கீரை வடையை

சுட்டு சாப்பிடலாம் வாங்க

தேவையானவை:

உளுத்தம்பருப்பு – கால் கிலோ,

பொடியாக நறுக்கிய கீரை – ஒரு கப் (அரைக்கீரை முளைக்கீரை, சிறுகீரை இதில் ஏதேனும் ஒன்று),

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2,

இஞ்சி – சிறிய துண்டு (பொடியாக நறுக்கவும்),

பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒன்று,

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

உளுத்தம்பருப்பை ஊற வைத்து அரைக்கவும். அதனு டன் நறுக்கிய கீரை, பச்சை மிளகாய், இஞ்சி, வெங்கா யம், உப்பு சேர்த்துக் கலக்கவும். பின் காய்ந்த எண்ணெ யில் வடை சுடுவது போல் போட்டு, வெந்தவுடன் திருப் பிப் போட்டு, பொன்னிறமானதும் எடுத்தால் சுவையா ன கீரை வடை தயார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply