கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு புதிய வடிவ கடிகாரத்தை வெளியிட்ட சம்சுங்!

Loading...

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு புதிய வடிவ கடிகாரத்தை வெளியிட்ட சம்சுங்!Samsung Gear S2 ஸ்மார்ட்கடிகாரம் கிறிஸ்துமஸ் பண்டிகை பின்னணியில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து சம்சுங் நிறுவனம், கிறிஸ்துமஸ் மரம், பனிக்குடுவை மற்றும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் பின்னணியிலான வடிவங்களோடு, சமீபத்திய ஸ்மார்ட் கைக்கடிகாரங்களை வெளியிட்டுள்ளது.

மேலும், இது பல வண்ண நிறங்களிலும் கிடைக்கிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply