கிறிஸ்துமஸ் டூடுல்: கூகுள் ஸ்பெஷல்!

Loading...

கிறிஸ்துமஸ் டூடுல்  கூகுள் ஸ்பெஷல்!கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, கூகுள் ‘Tis The Season!’ என்ற தலைப்பில் ஒரு டூடுலை நேற்றும் நேற்று முன் தினமும் வெளியிட்டது.
அமெரிக்க பாடகர் Vince Gill மற்றும் அவுஸ்திரேலிய பாடகர் Olivia Newton-John, ஆகியோர் இணைந்து பாடி, 2000-ம் ஆண்டின் கிறிஸ்துமஸ் காலத்தின் போது ரிலீஸ் செய்யப்பட்ட ஆல்பமே ‘Tis The Season!’ ஆகும்.
இந்நிலையில், இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, ஸ்பெஷல் டூடுலை கூகுள் வெளியிட்டுள்ளது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply