கார் தலைகீழாக ஓடி பார்த்திருக்கிறீர்களா.? வியக்கும் முயற்சி.

Loading...

கார் தலைகீழாக ஓடி பார்த்திருக்கிறீர்களா  வியக்கும் முயற்சி.அமெரிக்காவின் இலினொயிஸ் மாநிலத்தைச் சேர்ந்த புதுமை விரும்பி மெக்கானிக் ஒருவர் 6 மாதங்களை செலவிட்டு தலைகீழாக தோற்றமளிக்கும் ஃபோர்ட் ட்ரகை உருவாக்கியுள்ளார். கிளின்டன் நகரில் வசிக்கும் ரிக்சுலிவன் என்ற இந்த நபர் இரு வெவ்வேறு வாகனங்களைப் பயன்படுத்தி இந்த தலைகீழ் ட்ரக்கை வடிவமைத்துள்ளார். இந்த காரை உருவாக்க அவர் ஆறு மாத கடின உழைப்புடன், 6000 அமெரிக்க டாலர் பணத்தையும் செலவிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறும் போது, தனது பணியிடத்தில் ஒரு காரை தலைகீழாக வைத்து சரி செய்து கொண்டிருந்த போது, தலை கீழாகவே ஓட்டிச் செல்லுமாறு ஒரு காரை உருவாக்க வேண்டுமென்று தனக்கு தோன்றியதாக தெரிவித்துள்ளார். இவரது இந்த விச்சித்திரமான முயற்ச்சி காண்போரை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply