காய்கறி சூப்

Loading...

காய்கறி சூப்தேவையான பொருட்கள் : (கேரட், பீன்ஸ், காலிபிளவர், பட்டாணி, சிறு மக்கா சோளம்)

வெட்டியது – 2 கப்

பூண்டு பல் வெட்டியது – 2 டீஸ்பூன்

வெங்காயம் வெட்டியது –  கப்

எண்ணெய் – 1 டீஸ்பூன்

கொத்தமல்லி தழை – 2 டீஸ்பூன்

எண்ணெய் – 1 டீஸ்பூன்

செய்முறை:-

• அனைத்து காய்கறிகளையும் சிறிது எண்ணெயில் வதக்கி 4 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் நன்கு வேக வைக்கவும்.

• பின்னர் இவற்றை

மிக்ஸியில் நன்கு அரைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வேண்டும்.

• கடைசியாக இதில் சிறிது உப்பு சேர்த்து, கொத்தமல்லி தழை,

மிளகு தூள் தூவி கொடுக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply