ஒளி ஊடுபுகவிடும் புதிய உலோகத்தில் தொடுதிரைகள்

Loading...

ஒளி ஊடுபுகவிடும் புதிய உலோகத்தில் தொடுதிரைகள்தற்போதைய உலகை ஆளும் ஸ்மார்ட் தொழில்நுட்பத்தில் நாளுக்கு நாள் பல்வேறு புதிய நுட்பங்கள் புகுத்தப்பட்டுவருகின்ன.
இவற்றின் தொடர்ச்சியாக ஸ்மார்ட் கைப்பேசிகள் மற்றும் ஸ்மார்ட் தொலைக்காட்சிகள் என்பவற்றின் திரைகளை வடிவமைப்பதற்கு ஒளி ஊடுபுகவிடும் உலோகம் ஒன்றினை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த ஒளி ஊடுபுகவிடும் உலோகம் ஆனது தற்போதைய திரைகளினை விடவும் 5 சதவீதம் உற்பத்தி செலவு குறைந்தாகவும், அதே நேரம் உறுதியானதாகவும் இருக்கும் என குறித்த ஆராய்ச்சியாளர் குழு தெரிவித்துள்ளது.

தற்போது ஸ்மார்ட் சாதனங்களின் திரைகள் இன்டியம் ரின் ஆக்டைசட்டு (Indium Tin Oxide – ITO) எனும் சேர்வையினால் உருவாக்கப்படுகின்றதாகவும், இவற்றின் விலை அதிகம் எனவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply