ஒலிம்பிக்கில் வீடியோ ஹேம்?

Loading...

ஒலிம்பிக்கில் வீடியோ ஹேம்உலகில் காணப்படும் பல்வேறு வகையான விளையாட்டுக்களில் அதிகளவானவர்கள் வீடியோ ஹேமிற்கு அடிமை எனலாம்.
இவ்வாறானவர்களுக்காக ஒலிம்பிக்கில் வீடியோ ஹேமினை ஒரு போட்டியாக நடாத்த வேண்டும் என Rob Pardo என்பவர் தெரிவித்துள்ளார்.
இவர் கடந்த ஜுலை மாதம் வரை Blizzard Entertainment நிறுவனத்தின் தலைமை அதிகாரிகளுள் ஒருவராக இருந்துள்ளார்.
இவர் மேலும் குறிப்பிடுகையில் e-sports எனப்படும் வீடியோ ஹேம்களுக்கு உலகெங்கும் மில்லியன் கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர் எனவும், அண்மையில் தென்கொரியாவின் Seoul பகுதியில் இடம்பெற்ற இவ்வாறான ஒரு போட்டியில் சுமார் 40,000 ரசிகர்களால் ஸ்டேடியம் நிரம்பியிருந்ததாகவும், மேலும் பலர ஒன்லைனில் கண்டுகளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply