எபோலா நோய்க்கான தடுப்பு மருந்து வெற்றிகரமாக கண்டுபிடிப்பு

Loading...

எபோலா நோய்க்கான தடுப்பு மருந்து வெற்றிகரமாக கண்டுபிடிப்புஅண்மைய காலங்களில் பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காவுகொண்ட எபோலா நோய்க்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
100 சதவீதம் வினைத்திறன் கொண்ட VSV-ZEBOV எனப்படும் இந்த தடுப்பு மருந்தினை குனியா நாட்டில் உள்ள 4,123 வரையிலான நோயாளிகளில் வெற்றிகரமாக பரீட்சித்து பார்க்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் அதி உச்ச நோய்த்தாக்கத்திற்கு உள்ளானவர்களாகும். எனினும் அனைவரும் பூரண குணமடைந்திருந்தனர்.

அதன் பின்னர் மற்றுமொரு குழு குறித்த நோய்த்தாக்கத்திற்கு உள்ளான 3,528 பேரிற்கு தடுப்பு மருந்தினை செலுத்தியுள்ளனர்.

இவர்களில் 16 பேரை தவிர மற்றவர்கள் அனைவரும் 6 நாட்களில் குணமடைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply