உடல் எடையை குறைக்கும் கொள்ளு கஞ்சி

Loading...

உடல் எடையை குறைக்கும் கொள்ளு கஞ்சிதேவையான பொருட்கள்

கொள்ளு – 1/2 கப்
வறுத்துப் பொடித்த பார்லி – 1/4 கப்
சீரகத்தூள் – 1 சிட்டிகை,
மிளகுத்தூள் – ஒரு சிட்டிகை
பூண்டு – 4 பல்
உப்பு – ஒரு சிட்டிகை
கொத்தமல்லி தழை – சிறிதளவு

செய்முறை :

• கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• கொள்ளு, பார்லியை தனித்தனியாக வெறும் கடாயில் வறுத்து ஆறியவுடன் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

• கொள்ளு, பார்லி, பூண்டு ஆகியவை சேர்த்து மிக்சியில் நன்கு வேகவைக்கவும்.

• வெந்ததும் ஒன்றும் பாதியாக கடைந்து அதில் மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கி கஞ்சி காய்ச்சவும்.

• கடைசியாக கொத்தமல்லி தழை துவி இறக்கவும்.

• இதனை தினமும் பருகுவதால் உடல் உறுதி பெறும். கெட்டநீர் முழுவதும் வெளியேறும். உடல் எடை வேகமாக குறையும்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply