இலகுவாக படம் வரைய புது அப்பிளிக்கேஷன் அறிமுகம்..!

Loading...

இலகுவாக படம் வரைய புது அப்பிளிக்கேஷன் அறிமுகம்..!அன்ரோயிட் மொபைல் சாதனங்களுக்கான Corel Painter அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இலகுவாக படங்களை வரைந்து கொள்ள முடியும்.
இதில் 70 வரையான Painter Brush தரப்பட்டுள்ளதுடன், வரைந்த படங்களை JPEG, PNG மற்றும் PSD கோப்பு வகைகளில் சேமிக்கும் வசதியும் தரப்பட்டுள்ளது.
4.99 டொலர்களே பெறுமதியான இந்த அப்பிளிக்கேஷனை கூகுள் பிளே தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
தரவிறக்கச் சுட்டி : – https://play.google.com/store/apps/details?id=com.corel.painter

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply