இராணுவத் தேவைகளுக்கான ரோபாவை வடிவமைக்கும் கூகுள்

Loading...

இராணுவத் தேவைகளுக்கான ரோபாவை வடிவமைக்கும் கூகுள்கூகுள் நிறுவனம் தனது தொழில்நுட்பத்தினை பல்வேறு துறைகள் சார்ந்தும் பரப்பி வருவது தெரிந்ததே.
இந்நிலையில் ஏற்கணவே உருவாக்கப்பட்டுள்ள நாய், சீட்டா, காட்டுப் பூனை போன்ற வடிவங்களை உடைய ரோபோக்களை போன்று இராணுவத்தினருக்கு உதவக்கூடியதும் மிருகத்தின் உருவத்தை ஒத்ததுமான புதிய ரோபோ வடிவமைப்பில் இறங்கியுள்ளது.
இது தவிர கடந்த 6 மாதங்களில் 7 வகையான ரோபோக்களை தயாரிப்பதற்கான உரிமங்களை அந்நிறுவனம் வாங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply