இதோ உங்களுக்கான டிப்ஸ்

Loading...

இதோ உங்களுக்கான டிப்ஸ்இதோ உங்களுக்கான டிப்ஸ்…
இந்த நாட்டில் எது எதுக்கோ டிப்ஸ் கொடுக்கறாங்க, ஆனால் பெண்க ளின் அழகையும் அவர்களது
இளமையையும் எடுத்துக்காட்டும் கண்ணாடியாக இருப்பவை அவர்களின் கண்களும், கூந்தலும்தான்.
உலகில் பலபெண்கள் அதிக அக்கரை காட்டுவது அவர் கள் கூந்தலில்தான். மற்ற எல்லாவற்றையும் விட்டாலு ம் அவர்கள் கூந்தலில்இருந்து ஒருமுடி உதிர்ந்தாலும் கவலைப்படுபவர்கள் தான் அதிகபட்சம் பெண்கள் உள் ளனர். இனி கவலை வேண்டாம் இதோ உங்களுக்கான டிப்ஸ்…
செம்பருத்தி இலை, பூ, மருதாணி இலை, முட்டையின் வெள்ளைக் கரு ஆகியவற்றைக் கலந்து மிக்சியில் அரைத் து, தயிர் சிறிதுயம் கலந்து தலையில் தேய்த்து அரைமணி நேரம் ஊற வைத்துக்குளித்தால், தலை “ஜில்லென்றிருக்கு ம். தலைமுடி “புசுபுசு’வென அதிகமாய் ஜொலிக்கும். இரண் டு வாரத்திற்கு ஒருமுறை இதைச்செய்து வந்தால், அரை அடி கூந்தல், ஆறடி கூந்தலாகி விடும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply