இஞ்சி – பூண்டுத் துவையல்

Loading...

இஞ்சி - பூண்டுத் துவையல்தேவையான பொருட்கள்:

இஞ்சி, பூண்டு – தலா ஒரு கிண்ணம்,

காய்ந்த மிளகாய் – 10,

புளி –

எலுமிச்சை அளவு,

மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,

உப்பு – தேவையான அளவு,

வெல்லம் – சிறு உருண்டை,

நல்லெண்ணெய் – தேவையான அளவு,

கடுகு – ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

• பூண்டு, இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும்.

• இஞ்சி, புளி, பூண்டு, காய்ந்த மிளகாய், உப்பு, மஞ்சள் தூள் எல்லாவற்றையும் கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

• கடாயில்,

எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகைப் போட்டு, அரைத்த விழுதைப் போட்டுக் கிளறவும். சுருண்டு வரும்போது, வெல்லம் சேர்த்துக்

கிளறி எடுத்துவைக்கவும். கெடாமல் இருக்கும்.

பலன்கள்: பசியின்மை, வயிற்று மந்தம் ஆகியவற்றுக்குக் கைகண்ட மருந்து. பாலூட்டும் தாய்மார்களுக்குச் சிறந்தது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply