ஆர்கானிக் ஆடைகள்

Loading...

ஆர்கானிக் ஆடைகள்உலக வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் சீர்கேடு என உலகமே பல பிரச்சனைகளை சுமந்து உள்ளது. நமது அன்றாட வாழ்க்கையில் பாதுகாக்கும் அதே வேளையில் நமது பேஷன் ஆடைகள் மற்றும் பேஷன் பொருட்கள் என அனைத்திலும் சுற்றுசூழலுக்கு உகந்த பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டும்.

நமது ஃபேஷன் சார்ந்த விஷயங்களான ஆடைகள், வீட்டு உபயோகப்பொருட்கள், துணை பொருட்கள் மற்றும் நகைகள் என அனைத்தும் இயற்கையான மூலப்பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்டதாய் இருத்தல் வேண்டும். ஆர்கானிக் ஆடைகளை வாங்குங்கள், அதாவது பருத்தி, மூங்கில், சணல் இழை ஆடைகள் எந்தவித உரம் மற்றும் இரசாயன சாயம் கலப்பில்லாத தயாரிக்கப்பட்டு உள்ளது என்பதை கண்டறிந்து வாங்குபவர்கள்.

தற்போது இருந்தாலும் அதிக அளவில் தயாரிக்கப்படும் போது விலையில் குறைவு ஏற்படும். ஆயுர்வஸ்தரா என்ற மூலிகை சாறுகளால் உருவான ஆடைகள் அதிக சிறப்பு தன்மை கொண்ட ஆடைகளாக திகழ்கின்றன. மிக பிரபலமான பிராண்ட் ஆடை, நிறுவனங்கள் கூட ஆர்கானிக் ஆடைகள் தயாரிப்பதில் சிறந்து விளங்குகின்றன.

விளைவிக்கும் பருத்தியும், ஆர்கானிக் எனும் போது அந்த நூல்கூட சுற்றுசூழலின் நண்பனாக திகழ்கிறது. நாம் வீட்டில் பயன்படுத்தும் ஆடையின் பட்டன் மற்றும் அதில் உள்ள சில உபபொருட்களை புதிய ஆடை தைக்கும் போது பயன்படுத்தி கொள்ளலாம். பழைய புடவை மற்றும் வேஷ்டிகளை டேபிள்கள் மீதும், தீரைசீலைகளாக பயன்படுத்தி கொள்ளலாம். ஃபேஷன் பொருட்களை வாங்கும் போது சுற்றுசூழல் நண்பனாய் திகழும் பொருட்களை வாங்குவோம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply