ஆயிரம் மடங்கு வேகம் கூடிய மெமரி உருவாக்கம்

Loading...

ஆயிரம் மடங்கு வேகம் கூடிய மெமரி உருவாக்கம்தற்போது காணப்படும் பிளாஸ் மெரிக்களை (Flash Memory) விடவும் 1000 மடங்கு வேகம் கூடிய மெமரியினை Intel நிறுவனம் உருவாக்கியுள்ளது.
3D XPoint எனப்படும் இந்த மெமரியானது NAND தொழில்நுட்பத்தினைக் கொண்டதாகக் காணப்படுகின்றது.

இதேவேளை தற்போது காணப்படும் மெமரிக்களை விடவும் 10 மடங்கு அடர்த்தி கூடியதாகவும் அமைந்துள்ளது.

அதாவது சிறிய கூறுகளைக்கொண்டு உருவாக்கப்பட்டமையினால் அடர்த்தி குறைவாக இருப்பதுடன், அளவில் சிறியதாகவும் காணப்படுகின்றது.

இப்புதிய பிளாஸ் மெமரியானது விரைவில் மெமரி காரட், பென்டிரைவ், ஸ்மார்ட் கைப்பேசிகள் என்பவற்றிலும் வன்றட்டுக்கு (Hard Disk) பதிலாகவும் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply