அறிமுகமாகியது உலகின் முதலாவது டேப்லட் பியானோ

Loading...

அறிமுகமாகியது உலகின் முதலாவது டேப்லட் பியானோதற்போது மடிக்கணனிகளின் ஆதிக்கம் குறைந்து அனைத்து துறைகளிலும் டேப்லட்களின் ஆதிக்கம் அதிகரித்துவருகின்றது.
இந்நிலையில் முற்றுமுழுதாகவே டேப்லட்டினைக் கொண்டு உருவாக்கப்பட்ட உலகின் முதலாவது பியானோவை சம்சுங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இந்த பியானோவில் Galaxy Tab S2 வகை டேப்லட்கள் 100 ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.

மேலும் இது தொடுகை முறை தொழில்நுட்பத்தின் அடிப்படையிலேயே இயக்கப்படக்கூடியதாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply