அமேசான் அறிமுகம் செய்யும் கைப்பேசி

Loading...

அமேசான் அறிமுகம் செய்யும் கைப்பேசிஅமேசான் நிறுவனம் Amazon Fir Phone எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது. O2 மொபைல் நெட்வேர்க்குடன் இணைந்து பிரித்தானியாவில் அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ள இக்கைப்பேசியானது 199 அமெரிக்க டொலர்கள் மட்டுமே பெறுமதியானது. இக்கைப்பேசியானது 4.7 அங்குல அளவுடையதும், 1280 x 720 Pixel Resolution உடையதுமான IPS LCD HD தொழில்நுட்பத்தினைக் கொண்ட திரையைக் கொண்டுள்ளது. மேலும் Quad Core Qualcomm Snapdragon 800 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM , சேமிப்பு நினைவகமாக 32GB அல்லது 64GB தரப்பட்டுள்ளது. இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2.1 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply