அப்துல் கலாம் உடலுக்கு கூகுள் அஞ்சலி

Loading...

அப்துல் கலாம் உடலுக்கு கூகுள் அஞ்சலிகூகுள் இணையதளம், தனது முகப்பு பக்கத்தில் ஒவ்வொரு நாளும் வித்தியாசமாக வடிவமைப்பது வழக்கம். கூகுள் டூடில் என்று அழைக்கப்படும் இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கூகுள் நேற்று கருப்பு நிற ரிப்பன் ஒன்றை நேற்று முகப்பு பக்கத்தில் வெளியிட்டிருந்தது. அதில் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் நினைவாக என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. கூகுள் இணையதளம், தனது முகப்பு பக்கத்தில் ஒவ்வொரு நாளும் வித்தியாசமாக வடிவமைப்பது வழக்கம். கூகுள் டூடில் என்று அழைக்கப்படும் இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கூகுள் நேற்று கருப்பு நிற ரிப்பன் ஒன்றை நேற்று முகப்பு பக்கத்தில் வெளியிட்டிருந்தது. அதில் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் நினைவாக என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply