அன்ரோயிட் சாதன வடிவமைப்பில் காலடி பதித்த Kodak

Loading...

அன்ரோயிட் சாதன வடிவமைப்பில் காலடி பதித்த Kodakஉலகின் பிரபல்யமான வியாபார நாமங்களுள் ஒன்றான Kodak தற்போது ஸ்மார்ட் கைப்பேசிகள் மற்றும் டேப்லட் வடிவமைப்பிலும் காலடி பதித்துள்ளது.
இதன்படி அன்ரோயிட் இயங்குதளங்களை அடிப்படையாகக் கொண்ட இச்சாதனங்களை எதிர்வரும் வருடம் அறிமுகம் செய்யவுள்ளது.
இது தொடர்பான அறிவித்தலை அடுத்த வருடம் இடம்பெறவுள்ள CES(Consumer Electronics Show) நிகழ்வில் விடுக்கவுள்ளது.
முதன் முதலாக 4G தொழில்நுட்பத்தினைக் கொண்ட கைப்பேசிகள், டேப்லட்கள் என்பனவற்றுடன் சில நவீன ரக கமெராக்களும் அறிமுகம் செய்யப்படவுள்ளன.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply