Pinterest தரும் அட்டகாசமான வசதி

Loading...

Pinterest தரும் அட்டகாசமான வசதிஒன்லைனில் புகைப்படங்களை பகிரும் சேவையை வழங்கிவரும் Pinterest நிறுவனமானது தற்போது புத்தம் புதிய வசதி ஒன்றினை பயனர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.
அதாவது இதுவரை காலமும் தட்டச்சு மூலம் அல்லது குரல் வழி கட்டளைகள் மூலம் குறித்த ஒரு விடயம் தொடர்பாக இணையத்தேடல்கள் மேற்கொள்ளப்பட்டுவந்தது.

ஆனால் முதன் முறையாக Pinterest ஆனது படங்களின் ஊடாக (Visual Search) இணையத்தேடல்களை மேற்கொள்ளும் வசதியினை அறிமுகம் செய்துள்ளது.

உதாரணமாக நிழற்படம் ஒன்றிலுள்ள குறித்த ஒரு பகுதியை மட்டும் தெரிவு செய்து அதற்கு ஒப்பான ஏனைய படங்களை தேடல் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply