Motorola அறிமுகம் செய்தும் Moto G Turbo ஸ்மார்ட் கைப்பேசி

Loading...

Motorola அறிமுகம் செய்தும் Moto G Turbo ஸ்மார்ட் கைப்பேசிMotorola நிறுவனம் மற்றுமொரு புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை மெக்ஸிக்கோவில் அறிமுகம் செய்துள்ளது.
Moto G Turbo எனும் இக் கைப்பேசியானது 5 அங்கு அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், Octa Core Qualcomm Snapdragon 615 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM, 16GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.

இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, 2470 mAh மின்கலம் என்பவற்றினையும் கொண்டுள்ளது.

இதன் விலையானது 283 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply