90 வினாடிகளில் Innova காரினை தயாரிக்க இயலும்! | Tamil Serial Today Org

90 வினாடிகளில் Innova காரினை தயாரிக்க இயலும்!

Loading...

90 வினாடிகளில் Innova காரினை தயாரிக்க இயலும்!இந்தோனேஷியாவில் டொயோட்டா நிறுவனம் Innova காரை சமீபத்தில் அறிமுகம் செய்தது.
இதன் ஆரம்பவிலை, ரூ. 13.64 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி இந்தோனேஷியா டொயோட்டோ நிறுவனத்தின் உற்பத்தி பிரிவு இயக்குநர் நந்தி ஜிலியனடோ கூறுகையில், இந்தோனேஷியா தொழிற்சாலையில் 96 வினாடிகளுக்கு ஒரு Innova வாகனம் தயாரிக்கப்படுகிறது.

தொழிற்சாலை முழுமையாக இயங்க ஆரம்பித்தால் 90 வினாடிகளில் ஒரு Innova- ஐ தயாரிக்க முடியும்” என தெரிவித்துள்ளார்.

புதிதான வடிவமைக்கப்பட்டுள்ள Innova- ல், டீசல் என்ஜின் 2.4 லிட்டர், பெட்ரோல் 2.0 லிட்டர் அளவிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் 7 ஏர் பேக் பாதுகாப்பு வசதி, 5 கியர்களுடன் கூடிய ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தொழில்நுட்பம் ஆகியவையும் இடம் பெற்றுள்ளது.

Loading...
Rates : 0
VTST BN