16 மெகாபிக்சல் கமெரா வசதியுடன் அறிமுகமாகிய Samsung Galaxy A9 Smartphone

Loading...

16 மெகாபிக்சல் கமெரா வசதியுடன் அறிமுகமாகிய Samsung Galaxy A9 Smartphoneசாம்சுங் நிறுவனம் தனது அடுத்த படைப்பாக Galaxy A9 Smartphone-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
டூயல் சிம் ஆதரவு கொண்ட சாம்சுங் Galaxy A9 Smartphone ஆண்ட்ராய்டு 5.1.1 லாலிபாப் மூலம் இயங்குகிறது.

401ppi பிக்சல் அடர்த்தி மற்றும் 1080×1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.5 Inch Diplay இடம்பெறுகிறது.

இதில் மைக்ரோSD அட்டை வழியாக 128ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 32ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது.

மேலும், Led Flash கொண்ட 16 மெகாபிக்சல் பின்புற கமெரா மற்றும் 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கமெரா கொண்டுள்ளது.

இந்த கைப்பேசியில் 3000mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் ஏனைய வசதிகளாக, Wi-Fi, Wi-Fi டைரக்ட், ஜிபிஎஸ், NFC, FM ரேடியோ, ப்ளூடூத் 4.0, 3ஜி, 4ஜி எல்டிஇ, ஜிஎஸ்எம் மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி ஆகியவை வழங்குகிறது.

இது வெள்ளை, கோல்டு மற்றும் மற்றும் பிளாக் வண்ண வகைகளில் கிடைக்கும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply