லிப்ஸ்டிக் தவிர உதடுக்கு வேற என்ன போடலாம்?

Loading...

லிப்ஸ்டிக் தவிர உதடுக்கு வேற என்ன போடலாம்நாம் மேக்கப்பில் சேர்த்துக்கொள்ளும் ஒரு முக்கியமான பொருள்தான், லிப்ஸ்டிக்.

இதனால் நிறைய பதிப்புகள் ஏற்படுகிறது. இயற்கையான முறையில் லிப்ச்டிக்க்கிற்கு பதில் நாம் பீட்ரூட் ஐ பயன்படுத்தலாம். உதட்டுக்கு லிப்ஸ்டிக் போடுவதற்கு பதிலாக பீட்ரூட்டில் சிறு பீஸ் எடுத்து உதட்டில் தடவிப்பாருங்கள் அழகிய நிறம் கிடைக்கும்.

ஹேண்ட்பேக்கில் சிறு பாலித்தின் கவரில் லிப்ஸ்டிக்போல் சிறிய சிறிய 2,3,பிஸாக போட்டுவைத்துக்கொண்டால் தேவைப்படும்போது லேசாக கடித்துவிட்டோ இல்லை லேசக கீரிவிட்டு உதட்டில் தடவிகொண்டால் அழகாக இருக்கும்.

Loading...
Rates : 0
VTST BN