உடல் நலம் காக்க 1௦ பயனுள்ள குறிப்புக்கள் !!

Loading...

உடல் நலம் காக்க 1௦ பயனுள்ள குறிப்புக்கள் !!1 .உணவில் பச்சை காய்கறிகளையும் ,பழவகைகளையும் சேருங்கள் .2 .தினமும் அரை மணி நேரமாவது நடப்பது நல்லது.குறைந்தது 50 முறையாவது உட்கார்ந்து எழுவது நல்லது.அவ்வாறு செய்வதால் இடுப்பு சதை குறைந்து அழகான இடுப்பை பெறுவீர்கள் .
3 .தூங்கப் போவதற்கு முன் ,தினமும் கை,கால்களை நன்றாக கழுவுங்கள் ,பற்களையும் நன்றாக கழுவி ,வாயில் தண்ணிரை வைத்து நன்றாக வாயை கொப்பளியுங்கள்.
4 .தினமும் நன்றாக தூங்குங்கள். இரவில் சீக்கிரம் படுக்கைக்கு செல்லுங்கள்.
.தினமும் குறைந்தது ஒரு லிட்டர் தண்ணீர் குடிப்பது நல்லது .அவ்வாறு செய்வதால் உடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் வெளியேறும் .அதனால் தோல்கள் மென்மையாகவும் ,பொலிவுடன் இருக்கும்.
6 .முளைவிட்ட பயறு,கடலையை உணவில் தினமும் சேர்பதால் உடல் வலுப்பெறும் .

7 .வாரம் ஒரு முறையாவது நகத்தை சுத்தம் செயுங்கள் .

8 .தினமும் 10 நிமிடமாவது யோகா போன்ற உடற்பயிற்சி செயுங்கள்.

9 .கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.கொழுப்பு நிறைந்த உணவுகள் உடலுக்கு கேடுவிளைவிக்கும்.

10 .அதிக சூடு,குளிரான உணவுகளை தவிர்ப்பது பற்களுக்கு நல்லது.

Loading...
Rates : 0
VTST BN