ஸ்வீட் சமோசா

Loading...

ஸ்வீட் சமோசாமைதா மாவு- ஒரு கப்
பால்கோவா – 150 கிராம்
ஏலக்காய் பொடி-சிறிதளவு
சீனி-100 கிராம்
உப்பு-தேவைக்கு
எண்ணெய்- பொரிக்க

மைதாமாவில் உப்பு சேர்த்து பூரிமாவு பதத்தில் பிசைந்து 1 மணி நேரம் ஊறவிடவும்.
சீனியை சிறிது நீர் தெளித்து பாகு காய்ச்சி வைக்கவும். அதிலேயே ஏலப்பொடியை சேர்க்கவும்.
ஊறிய மாவில் சிறு உருண்டை எடுத்து நடுவில் பால்கோவா சிறு உருண்டையும் வைத்து சமோசாவுக்கு போல் மடித்து வைக்கவும்
கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும் சமோசா துண்டுகளை போட்டு பொரித்து எடுக்கவும்.
இதனை சீனி பாகில் நனைத்து தனியாக எடுத்து வைக்கவும்.
பின்னர் பரிமாறலாம்.
பாகிற்கு பதிலாக:-
சீனியை ஏலப்பொடி சேர்த்து பொடிக்கவும்.
இதனை ஒரு தட்டில் பரப்பி வைக்கவும்.
சமோசாவை எண்ணெயில் இருந்து எடுத்ததும் சீனிபொடியில் தேய்த்து தட்டில் தனிதனியாக எடுத்துவைக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply