வெள்ளரிக்காய் இட்லி

Loading...

வெள்ளரிக்காய் இட்லிதேவையான பொருட்கள்

வெள்ளரிக்காய் –250 கிராம்
இட்லிக்கான ரவை–250 கிராம்
தேங்காய் துருவல் –3 தேக்கரண்டி
புளித்த தயிர்– 3 தேக்கரண்டி
பச்சைமிளகாய்–4 (சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்)
உப்பு –தேவைக்கு

செய்முறை:

• வெள்ளரிக்காயை துருவி, அத்துடன் இட்லி ரவையை கலந்து, தேங்காய் துருவல், தயிர், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து, தேவைப்பட்டால் சிறிது நீர் ஊற்றி பத்து நிமிடம் வைத்திருங்கள்.

• இட்லி தட்டில் மாவை ஊற்றி வேகவைத்து சுவையுங்கள்.

• இது சத்தான இட்லி. சர்க்கரை நோயாளிகள் மற்றும் எடையை குறைக்க விரும்புகிறவர்களுக்கு ஏற்றது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply