வாழையின் எல்லாப் பகுதிகளும் உபயோகமானவையே

Loading...

வாழையின் எல்லாப் பகுதிகளும் உபயோகமானவையேஇலை : வாழை இலையில் சாப்பிட்டால் மந்தம் வராது : உடலுக்கு நல்லது.
பூ : குடல் கிருமிகளை அழிக்கவல்லது.
பிஞ்சு : வயிற்றுக் கடுப்பை அகற்றும்.
காய் : உடல் சூட்டைத் தணிக்கும்.
கனி : மலச்சிக்கலைக் களையும்.
தண்டு : சிறுநீரகக் கற்களைக் கரைக்கும்.
பட்டை : தீப்புண்ணை ஆற வைக்கும்.
சாறு : பாம்புக்கடி விஷத்தை முறியடிக்கும்.
நார் : பூத்தொடுக்க உதவும்

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply