ராகி கம்பு வெந்தயக்கீரை சப்பாத்தி

Loading...

ராகி கம்பு வெந்தயக்கீரை சப்பாத்திதேவையான பொருட்கள் :

கம்பு மாவு – அரை கப்
ராகி மாவு – கால் கப்
கோதுமை மாவு – 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது – அரை டீஸ்பூன்
பச்சைமிளகாய் (பொடியாக நறுக்கியது) – 2
மஞ்சள்தூள் – சிறிது
உப்பு – ருசிக்கேற்ப
வெந்தயக் கீரை – 2 கட்டு

செய்முறை:

• ப.மிளகாய், வெந்தயக்கீரையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• அனைத்து மாவுடன் உப்பு, மஞ்சள்தூள், இஞ்சி- பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரை எல்லாவற்றையும் சேர்த்து பிசைந்து, அரை மணி நேரம் ஊற வைத்து, சப்பாத்தியாக இடவும்.

• தோசைக் கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி, சப்பாத்தியைப் போட்டு, இருபுறமும் வெந்ததும் எடுக்கவும்.

• டயட்டில் இருப்பவர்களுக்கு இது மிகவும் சிறந்த உணவாகும். சர்க்கரை நோயாளிகள் இந்த உணவு மிகவும் ஏற்றது.

Loading...
Rates : 0
VTST BN