மூக்கில் கரும்புள்ளிகளா?

Loading...

மூக்கில் கரும்புள்ளிகளாமூக்கின் மேல் சிலருக்கு கரும்புள்ளிகள் இருக்கும். இதில் இருந்து விடுபட, ரிசி மாவு 1 ஸ்பூன், கடலை மாவு 1 ஸ்பூன், பால் அரை ஸ்பூன் சேர்த்து கலந்து மூக்கின் மேல் போட்டு மசாஜ் செய்யவும். 3 நிமிடம் கழித்து துடைத்து எடுக்கவும்.

பின்னர் சிறிய டவலின் நடுப்பகுதியை மட்டும் வெந்நீரில் முக்கி பிழிந்து எடுத்து, இதை மூக்கின் மேல் 4 முறை வைத்து எடுக்கவும். பின்னர் நனைக்காத பஞ்சை எடுத்து கீழிருந்து மேல் நோக்கி துடைத்து எடுக்கவும். துடைத்த பின் சந்தன பவுடர் 1 ஸ்பூன், ரோஸ் வாட்டர் அல்லது தயிர் ஊற்றி மிக்ஸ் செய்து மூக்கில் அப்ளை செய்து 10 நிமிடம் கழித்து துடைத்து எடுக்கவும். இப்போது மூக்கின் வழவழப்பை காணலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply