முக வசீகரம் தரும் காய்கறிகள் 2

Loading...

முக வசீகரம் தரும் காய்கறிகள்* பஞ்சில் பாலை நனைத்து முகத்தை கீழிருந்து மேலாகத் துடைக்க வேண்டும். துடைத்தபின் ஒரு நிமிடம் வரை நீராவியில் முகத்தை காண்பிக்கவேண்டும். இப்படி செய்தால், முகத்தில் உள்ள துளைகள் திறக்கும்.
* ஃபேஷியல் செய்யும்போது முகத்தில் நல்ல பளபளப்பைக் கொடுக்கும்.
* காய்கறிகளைப் பொறுத்தவரை உருளைக் கிழங்கு, வெள்ளரி, தக்காளி, கேரட், முள்ளங்கி, முட்டைக்கோஸ் வைத்து ஃபேஷியல் செய்யலாம். உருளைக் கிழங்கை தோல் நீக்கி அரைத்து, அரை ஸ்பூன் தேன், அரை ஸ்பூன் எலுமிச்சைசாறு, ஒரு ஸ்பூன் முல்தானி மட்டியை சேர்த்துக் கலக்கவேண்டும். முகத்தில் கீழிருந்து மேல் நோக்கி கலவையைப் பூசி, 20 நிமிடங்கள் காயவிடவேண்டும். நன்றாகக் காய்ந்துவிடக்கூடாது. இதேபோல் மற்ற காய்கறிகளையும் பயன்படுத்தலாம்.
* பழங்களில் ஆஸ்திரேலிய ஆரஞ்ச், பட்டர் ஃப்ரூட், வாழைப் பழம், தர்பூசணிப் பழங்களைப் பயன்படுத்தலாம்.
* செவவ்ந்தி, பன்னீர் ரோஜா பூகக்ளையும் பாதாம் பருப்பு, வெள்ளை கொணட்க்கடலையை அரைத்து, தேன், முல்தானி மட்டி கலந்து ஃபேஷியலாகப் பயன்படுத்தலாம்.
* பூகக்ளுடன் எலுமிச்சைசாறு சேர்க்க வேண்டாம். எந்த வயதினரும் இதை பயன்படுத்தலாம்.
* மாலை நேரத்தில் செய்வதே நல்லது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply