முகத்தில் இருக்கும் பரு தழும்புகள் மாறவில்லையா?

Loading...

முகத்தில் இருக்கும் பரு தழும்புகள் மாறவில்லையாபுதினா இலையை நன்றாக அலசி அரைத்து முகத்திலும், கழுத்திலும் தேய்த்து அரைமணிநேரம் களித்து கழுவ வேண்டும்.

1 டீஸ்பூன் முள்ளங்கியை அரைத்து, 1 டீஸ்பூன் மோரில் கலக்கி 1 மணிநேரம் களித்து கழுவ வேண்டும்.

பழுத்த தக்காளி ஒன்றும், மூன்று சொட்டு ஆரஞ்சும் சேர்த்து முகத்திலும், கழுத்திலும் தேய்த்து 20 நிமிடத்திற்கு பிறகு கழுவ வேண்டும்.

இப்படியே செய்துவர தழும்புகள் மறந்து விடும்….

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply