மலேரியா நோய் தடுப்பதற்கான புதிய மரபணு நுளம்பு உருவாக்கம்

Loading...

மலேரியா நோய் தடுப்பதற்கான புதிய மரபணு நுளம்பு உருவாக்கம்மலேரியா நோய் மக்களிடையே பரவாமல் தடுப்பதற்கான புதிய நடவடிக்கையொன்றை அமெரிக்க கலிபோர்னியா பல்கலைக்கழக மரபணு தொழிநுட்பம் சார்ந்த விஞ்ஞானிகளால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அது, மலேரியா நோய்க்கு காரணமாகவுள்ள வைரஸ்ஸை கட்டுப்படுத்தக்கூடிய நுளம்பொன்றை மரபணு தொழிநுட்பம் மூலம் உருவாக்குவதாகும்.

‘கிரிஸ்ப’ என பெயரிடப்பட்டிருக்கும் இந்த நுளம்பு உருவாக்கப்பட்டிருப்பது, இந்திய துணைக்கண்டத்தின் எனோபீலிஸ் ஸ்டெபன்ஸீ நுளம்பு இனத்தின் டி.என்.ஏ அணுவை மாற்றம் செய்ததன் மூலமாகும்.

இந்த நுளம்பை நுளம்புகளுடன் பரவ செய்வதன் மூலம் மலேரியா நோயை ஓரளவு கட்டுப்படுத்தலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

உலக அளவில் வருடத்திற்கு ஐந்து இலட்சத்து 80 ஆயிரம் பேர் மலேரியா நோயால் இறப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply