ப்ரவுனி பிளாஸ்ட்

Loading...

ப்ரவுனி பிளாஸ்ட்ப்ளெயின் கேக் – ஒன்று
வெனிலா ஐஸ்கிரீம் – ஒரு கப்
சாக்லெட் சாஸ் – 3 தேக்கரண்டி
முந்திரி, பாதாம் – பொடித்தது

தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.

ஒரு கண்ணாடி பெளலில் கேக்கை இரண்டாக நறுக்கி ஒரு துண்டை வைத்து அதன் மேல் ஐஸ்கிரீம் தடவவும்.

ஐஸ்க்ரீமின் மீது சாக்லெட் சாஸ் ஊற்றவும்.

மீண்டும் அதன் மீது மற்றொரு கேக் துண்டை வைத்து ஐஸ்கிரீம் தடவவும்.

அதில் சாக்லெட் சாஸ் ஊற்றி நட்ஸ் தூவி ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று பரிமாறவும். குழந்தைகளுக்கு பிடித்த டெசர்ட் ரெடி

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply