பொரி சாட் மசாலா

Loading...

பொரி சாட் மசாலாதேவையான பொருட்கள் :

பொரி – 1 கப்
ஓமப் பொடி – 1 கப்
வெங்காயம், தக்காளி – தலா 1
கொத்தமல்லித் தழை – சிறிதளவு
சாட் மசாலா – 1 டீஸ்பூன்

செய்முறை :

• தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

• ஒரு பாத்திரத்தில் நறுக்கிய தக்காளி, வெங்காயம், சாட் மசாலா பொடியுடன் பொரி, ஓமப் பொடி, கொத்தமல்லித் தழை ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்தால் பொரி சாட் மசாலா தயார்.

• சாட் மசாலா பொடியை சாலட், பழக்கலவை, தயிர் பச்சடி ஆகியவற்றிலும் தூவிச் சாப்பிடலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply