பொட்டு எப்படி வைப்பது !!

Loading...

பொட்டு எப்படி வைப்பது !!* உடைக்கேற்ற டிசைன் பொட்டு தே நிறத்திவ் தேர்ந்தெடுங்கள். பொதுவாக மெரூன் பொட்டு எல்லா உடைகளுக்கும் பொருந்தும்.
* உருண்டை முகம்:
வட்டம், உயரம் என எல்லா பொட்டும் பொருந்தும். சிறிய நீட்டப் பொட்டு சூப்பராக இருக்கும்.
* குறுகிய நெற்றி: சிறிய டிசைன் பொட்டுகள் பொருந்தும்.
* நீளமுகம்: கலர் சாந்தினால் அகல டிசைன் வரைந்து கொள்ளலாம்.
* சதுர முகம், பரந்த நெற்றி: நீள டிசைன் பொட்டுகள் வைக்கலாம்.
* ஜீன்ஸ் அணிந்தால் கூட பாம்பு போன்ற வளைந்த, நீள டிசைன் பொட்டுகள் எடுப்பாக இருக்கும்.

பெண்கள் தங்கள் முகத்தில் இருக்கும் தேவையற்ற சிறிய ரோமங்களை நீக்க பெண்கள் தங்கள் முகத்தில் இருக்கும் தேவையற்ற சிறிய ரோமங்களை நீக்கினால் முக அழகு கூடும். அதற்கான அசத்தல் ஐடியா,

இதோ! முட்டையின் வெள்ளைக் கரு, சர்க்கரை, சோளமாவு மூன்றையும் எடுத்துக் கொள்ளுங்கள். மூன்றையும் நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். கிடைக்கும் கலவையை முகத்தில் ரோமங்கள் இருக்கும் இடத்தில் பூசிக்கொள்ள வேண்டும். கலவை காய்ந்தபின் அதனை பதமாக நீக்க வேண்டும். அப்போது கலவையுடன் சேர்ந்து ரோமங்களும் உதிர்ந்துவிடும். தொடர்ந்து வாரத்திற்கு இரண்டு முறை இப்படியே செய்துவந்தால் ரோமங்கள் இல்லாமல் சவழவழ முக அமைப்பை பெறலாம்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply