பேஸ்புக்கிற்கு சிம்ம சொற்பனமாக மாறும் Snapchat | Tamil Serial Today Org

பேஸ்புக்கிற்கு சிம்ம சொற்பனமாக மாறும் Snapchat

Loading...

பேஸ்புக்கிற்கு சிம்ம சொற்பனமாக மாறும் SnapchatSnapchat எனும் சட்டிங் சேவையை வழங்கிவரும் நிறுவனமானது வெளியிட்டுள்ள தகவல் ஆனது எதிர்வரும் காலங்களில் பேஸ்புக் ஆட்டம் காணுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
அதாவது தமது சேவையின் ஊடாக நாள் ஒன்றிற்கு 6 பில்லியன் வீடியோக்கள் பார்வையிடப்படுவதாக தெரிவித்துள்ளது.

இது மே மாத பகுதியில் காணப்பட்டதை விடவும் 2 மில்லியன்கள் அதிகமாகும்.

இதேவேளை பேஸ்புக் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட தகவலின்படி தமது சேவையின் ஊடாக நாளாந்தம் 8 பில்லியன் வீடியோக்கள் பார்வையிடப்படுவதாக தெரிவித்துள்ளது.

இதன்படி பார்க்கையில் Snapchat ஆனது விரைவில் பேஸ்புக்கினை முந்திவிடும்போல் இருக்கின்றது.

Loading...
Rates : 0
VTST BN