பெண்களுக்கு சிறுநீரத்தில் உருகிற கல் பிரச்சினை

Loading...

பெண்களுக்கு சிறுநீரத்தில் உருகிற கல் பிரச்சினைபெணக்ளுக்கு சிறுநீரகத்தில் உருவாகிற கல் பிரச்சினை 20 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. பெணக்ளை மட்டுமல்ல..ஆண்களையும் சிறுநீரகக் கற்கள் தாக்குகிறது. . சிறுநீரகக் கற்கள் பெருத்துவிட்டால், தாங்க முடியாத அளவுக்கு வலி ஏற்படும். சிறுநீரகப் பாதையில் தடை உண்டாக்கவும் வாய்ப்புண்டு. சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்க , இயற்கையான உணவு முறை பழக்கத்துக்கு மாறவேண்டும். குறிப்பாக நீர்ச் சத்து, நார்ச் சத்துள்ள காய்கறிகளை மண் பாண்டத்தில் சமைத்து, 3 வேளையும் சாப்பிட வேண்டும்.
* வாழைத் தண்டு, பயத்தம் பருப்பு கூட்டு வாரம் இரு முறை சாப்பிடலாம்.
* நாளும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் பருகவும்.
* தக்காளி, முந்திரி பருப்பு, சாக்லேட் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
* வெயிலில் அலைகிறபோது மோர், இளநீர் போன்ற இயற்கைப் பானங்களை பருகுங்கள். தர்ப்பூசணியும் சாப்பிடலாம்.
* துரித -நவீன உணவுகளை, செயறகி நிறம்-மணம்- சுவை கூட்டும் ரசாயனங்களை சேர்த்த நொறுக்குத் தீனிகளை தவிருங்கல். -* சிறுநீர் வந்தால், பிடிவாதமாக அடக்காதீர்கள்.
* வெயிலில் அலைவதையும் , சுட்டெரிக்கும் வெயிலில் வாகனங்கள் ஓட்டுவதையும் குறையுங்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply