புத்தம் புது வடிவில் கூகுள் பிளஸ்

Loading...

புத்தம் புது வடிவில் கூகுள் பிளஸ்பயனர்களை தன்பக்கம் ஈர்க்கும் விதமான கூகுள் பிளசில் அதிரடியாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
பேஸ்புக்கிற்கு போட்டியாக சில ஆண்டுகளுக்கு முன் கூகுள் பிளஸ் தொடங்கப்பட்டது.

எனினும் பேஸ்புக்கையே அதிகளவான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தனது தோற்றத்தில் அதிரடியாக மாற்றங்களை செய்துள்ளது கூகுள் பிளஸ்.

அதுமட்டுமின்றி ஆண்ட்ராய்டு மொபைல் போன்களிலும் சிறப்பாக பயன்படுத்தும் வண்ணம் எளிமையாக்கியுள்ளது.

மேலும் குறித்த தலைப்புக்கு ஏற்றவாறு உங்களுடைய பதிவுகளை கோர்வையாக்கி, நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply