பற்களை வெள்ளையாக பளிச்சென்று இருக்க உதவும் சக்தி வாய்ந்த பொருட்கள்

Loading...

பற்களை வெள்ளையாக பளிச்சென்று இருக்க உதவும் சக்தி வாய்ந்த பொருட்கள்ஆலிவ் ஆயில் மற்றும் பாதாம் ஆயில்

ஆலிவ் ஆயில் மற்றும் பாதாம் ஆயிலை ஒன்றாக கலந்து, அதனைக் கொண்டு தினமும் காலையில் பற்களை துலக்க வேண்டும். இப்படி தொடர்ந்து 5 நாட்கள் செய்து வந்தால், பற்கள் வெள்ளையாக ஜொலிப்பதை உணர்வீர்கள்.

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரியை அரைத்து அதன் சாற்றினை பற்களில் தடவி, வாயை சிறிது நேரம் திறந்து உலர வைக்க வேண்டும். பின் வாயில் சிறிது பால் ஊற்றி கொப்பளித்து, பின் நீரால் கொப்பளிக்க வேண்டும். இப்படி செய்தால், பற்கள் வெண்மையடைவதோடு, வாய் துர்நாற்றமும் நீங்கும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சையை வெட்டி, அதனை நீரில் சிறிது நேரத் நனைத்து, பின் அந்த நீரைக் கொண்டு பற்களை தேய்க்க வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், பற்கள் வெண்மையடையும்.

கேரட் ஜூஸ்

பற்களை வெள்ளையாக வைத்துக் கொள்ள உதவும் பொருட்களில் ஒன்று தான் கேரட். அதற்கு தினமும் ஒரு கேரட்டை சாப்பிடுவதோடு, கேரட்டை சாறு எடுத்து அதில் சிறிது உப்பு சேர்த்து, அதனைப் பயன்படுத்தி பற்களை தேய்க்க வேண்டும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply