பசியின்மையை போக்கும் சிறந்த உணவுகள்

Loading...

பசியின்மையை போக்கும் சிறந்த உணவுகள்பீன்ஸ்

பீன்ஸில் இருக்கும் நார்ச்சத்தும், கோலெயைஸ்டோக்கினின் எனும் மூலப்பொருளும் பசியின்மையை போக்குகிறது.

கிரீன் டீ

கிரீன் டீயில் இருக்கும் கேட்டச்சின்கள் எனப்படும் கூட்டுப்பொருள் பசியின்மையை சரி செய்கிறது.

பேரிக்காய்

ஆப்பிளை விட அதிகமான உயர்ரக நார்ச்சத்து பேரிக்காவில் நிறைந்துள்ளது. மூன்று ஆப்பிள் சாப்பிடுவது ஒரு பேரிக்காய் சாப்பிடுவதும் சமம் ஆகும். இது பசியின்மையை போக்குவதில் சிறந்த உணவாக இருக்கிறது.

காபி

பசியின்மையை போக்குவதில் காபி ஒரு சிறந்த பானம் என கூறப்படுகிறது.

பாதாம்

பாதாமில் இருக்கும் நார்ச்சத்தும், ஆரோக்கியமான கொழுப்பின் நலனும் பசியின்மையை போக்க உதவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply