நெல்லிக்காய் ஊறுகாய்….அத்திக்காய் பொரியல்: நன்மைகள் ஏராளம்

Loading...

நெல்லிக்காய் ஊறுகாய்....அத்திக்காய் பொரியல் நன்மைகள் ஏராளம்புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகிறார்கள்.
மேலும், தங்களை திருத்திக்கொள்ள வேண்டும் என அவர்கள் முயற்சித்தாலும் அது தோல்வியில் முடிகிறது.

எனவே அந்த பழக்கத்தை கைவிட இதே ஒரு டிப்ஸ்,

தினமும் ஒரு பாக்கெட் சிகரட் வாங்கு வதற்கு பதில் உலர் திராட்சை பாக்கெட் அல்லது 100 கிராம் வாங்கி வைத்து கொள்ளுங்கள் . சிகரட் ஞாபகம் வரும் போது 2 உலர் திராட்சை வாயில் போட்டு சுவையுங்கள்.

மிகவும் அதிமிக முக்கியமான மருத்துவக் குணம் கொண்ட உலர் திராட்சை (கிஸ் மிஸ்) அது. புகை பிடிப்பவர்களை தடுக்கும் அருமருந்து ஆம் புகைபிடிப்பதால் ஏற்படும் நிகோடினை உலர்திராட்சை கரைத்து விடுகிறது.

மேலும் புகைபிடிக்க மனதுக்கு தோன்றும் முன்பு சில உலர்திராட்சைகளை சாப்பிடும் பொழுது அதன் இனிப்பு கரைசல் புகைப்பிடிக்க தூண்டும் உணரவை கட்டுப்படுத்துகிறது.

நெல்லிக்காய் ஊறுகாய்

நெல்லிக்காய், நெல்லிக்காய் ஊறுகாய், நெல்லி வத்தல் சாப்பிட்டு வர இளம் நரை மறையும்.

அத்திக்காய்

அத்திக்காய், இதனையிடித்து விதையை மட்டும் போக்கி நன்றாக கழுவிய பின்னர், துவரை அல்லது பாசிப் பருப்பைச் சேர்த்துக் கூட்டு அல்லது பொரியல் செய்து சாப்பிட வேண்டும்.

இது வயிற்றுப் புண்ணை ஆற்றுகிறது. கண்ணுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கிறது கஷ்டமான மலர்ச்சிக்கலைப் போக்குகிறது. பற்களுக்குப் பலம் உண்டாக்குகிறது. இதில் இரும்பு சத்து அதிகமாக இருக்கிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply