நுங்கு ஷர்பத்

Loading...

நுங்கு ஷர்பத்முற்றாத (இள)நுங்கு – 10
பால் – ஒரு லிட்டர்
சீனி – 5 அல்லது 6 டீஸ்பூன்
வெனிலா அல்லது ரோஸ் எசன்ஸ் – 5 சொட்டு
ஐஸ் கட்டிகள் – 10

பாலை சிறிது நேரம் வற்ற வைத்து, நன்றாக ஆற விடவும். நுங்கை தோல் உரித்து சீனி சேர்த்து நன்றாக பிசைந்துக்கொள்ளவும்.
பால் நன்றாக ஆறிய பிறகு பிசைந்து வைத்துள்ள நுங்குடன் ஊற்றி கலக்கவும். அத்துடன் எசன்ஸ் விட்டு, ஐஸ்கட்டி சேர்த்து கலக்கி பரிமாறவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply